Thalaivane Un Mugam Song Lyrics - Porutham Film

Singer : S. Janaki

Music by : Gangai Amaran

Manam kavarntha mannavanae
Malarezhuthum kaditham idhu
Unnai paarththu oru bedhai magal
Parithavikkum saedhi idhu

Idhayaththil unnai mattum
Oliththu vaiththaen
Indru idhayaththai kaagithaththil
Irakki vaiththaen

Thalaivanae un mugam paarththaen
Thanimaiyil yaen nilam parththaen
Thalaivanae un mugam paarththaen
Thanimaiyil yaen nilam parththaen

Paarvaiyil kaaman nee
Aanmaiyil raaman nee
Azhaganae…ae….ae…

Thalaivanae un mugam paarththaen
Thanimaiyil yaen nilam parththaen

Ponnaana dhegamae
Senthooram aagumae
Un tholgal paarkkavae
Aandondru vaendumae

Arumbuthaan meesaiyo
Atharkkuthaan aasaiyo
Kanni ponnukku maalai varumaa
Enni thaviththaen olai varumaa…

Naan unnai paarkkavae
Naalthorum yaenginaen
Nee pogum paadhaiyil
Poovaaga thoonginaen

Thalaivanai ninaiththathaal
Thalaiyanai nanainthathae
Bathil varumaa kaaththu kidappaen
Vaasalpadiyil pooththu kidappaen

Thalaivanae un mugam paarththaen
Thanimaiyil yaen nilam parththaen

Paarvaiyil kaaman nee
Aanmaiyil raaman nee
Azhaganae…ae….ae…

Thalaivanae un mugam paarththaen
Thanimaiyil yaen nilam parththaen

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

பெண் : மனம் கவர்ந்த மன்னவனே
மலரெழுதும் கடிதம் இது
உன்னைப் பார்த்து ஒரு பேதை மகள்
பரிதவிக்கும் சேதி இது

பெண் : இதயத்தில் உன்னை மட்டும்
ஒளித்து வைத்தேன்
இன்று இதயத்தை காகிதத்தில்
இறக்கி வைத்தேன்

பெண் : தலைவனே உன் முகம் பார்த்தேன்
தனிமையில் ஏன் நிலம் பார்த்தேன்
தலைவனே உன் முகம் பார்த்தேன்
தனிமையில் ஏன் நிலம் பார்த்தேன்

பெண் : பார்வையில் காமன் நீ
ஆண்மையில் ராமன் நீ
அழகனே….ஏ….ஏ…..

பெண் : தலைவனே உன் முகம் பார்த்தேன்
தனிமையில் ஏன் நிலம் பார்த்தேன்

பெண் : பொன்னான தேகமே
செந்தூரம் ஆகுமே
உன் தோள்கள் பார்க்கவே
ஆண்டொன்று வேண்டுமே

பெண் : அரும்புதான் மீசையோ
அதற்குதான் ஆசையோ
கன்னிப் பெண்ணுக்கு மாலை வருமா
எண்ணி தவித்தேன் ஓலை வருமா…..

பெண் : நான் உன்னை பார்க்கவே
நாள்தோறும் ஏங்கினேன்
நீ போகும் பாதையில்
பூவாக தூங்கினேன்

பெண் : தலைவனை நினைந்ததால்
தலையணை நனைந்ததே
பதில் வருமா காத்துக் கிடப்பேன்
வாசல்படியில் பூத்துக் கிடப்பேன்….

பெண் : தலைவனே உன் முகம் பார்த்தேன்
தனிமையில் ஏன் நிலம் பார்த்தேன்

பெண் : பார்வையில் காமன் நீ
ஆண்மையில் ராமன் நீ
அழகனே….ஏ….ஏ…..

பெண் : தலைவனே உன் முகம் பார்த்தேன்
தனிமையில் ஏன் நிலம் பார்த்தேன்


Thalaivane un mugam

This Song is from Tamil Movie Porutham. Music Director Gangai Amaran , Singer S Janaki. Speciality of this song is amazing Lyrics. You will not find the full track

thalaivane un mugam parthen - S.JANAKI

பொருத்தம்.

Punnagai Seithidum Song Lyrical Video

Title : Punnagai Seithidum Album : d'instyle (The Indian Style) Singer : Gayathri Vadivel Lyricist : Kavi Naayagan Yuwaji Music : Kabbil Raaj Recorded | Mixed

Engengum Aval Mugam Angellam En manam Yenthidai Aval udal Thangam

Collection of Tamil Songs from 70s to 80s Movie: Neruppile Pootha Malar Music: K.V.Mahadevan Singer: P.Jeyachandran Starring: Sivakumar, Poornima

Raasi Porutham Undu HD Song

Movie :Poove Ilam Poove Director :Chirumughai Ravi Cast : Suresh, Nadhiya Music :Amaldev Release year :1987 Poove Ilam Poove Is a 1987 Tamil Movie

Pudhiya Mugam - Netru Illatha Matram (Best Quality)

Music sequence from the 1993 Tamil-language Indian film 'Pudhiya Mugam' (புதிய முகம்), directed by and starring Suresh Chandra Menon, and also

Tamil Love Songs | Porutham Movie | Tamil Movie Scenes | Love Songs | SGV Movies

Tamil Love Songs | Porutham Movie | Tamil Movie Scenes | Love Songs | SGV Movies Watch Porutham movie released on 1985 Tamil drama film directed by

27 Natchatra Poruthangal (Thirumana Porutham)

subscribe tamil movie www.youtube.com/user/sharpoldmovies?sub_confirmation=1 hollywood movies in tamil

Manasa Yendi Norukura Album Song ???? Kaadhali Un Mugam lyrics ????Best Painful Status ???? Mokka Editz ????

I don't own the audio and picture. The credits go to the respective owners. This video is purely fan-made, and will not be used for profit or illegal sharing.

திருமண பொருத்தம் /Marriage matching in tamil /திருமணப்பொருத்தம்

திருமணப்பொருத்தம் நீங்களே பார்க்கலாம். Marriage matching .Watch this on Tamil all rounder appatakkar திருமண

Thirumana Porutham in Tamil 2021 / திருமண பொருத்தம் / இந்த ஐந்து பொருத்தம் மட்டும் இருந்தால் போதும்

Astrology Prediction: Thirumana porutham / marriage matching in Tamil / Rasi lakna porutham 10 Porutham / இந்த ஐந்து பொருத்தம்

Marriage without Jathaka Porutham | Natchathira Porutham in Tamil | Punarpoosam | Rohini | Swathi

Here you will find about marriage without jathaka porutham in tamil language . Many have asked me questions regarding marriage without jathakam and mostly

Vasiya Porutham Tamil | வசிய பொருத்தம் என்றால் என்ன | Vasiya Porutham in Astrology

In this video I explained about vasiya porutham in astrology and the real meaning of vasiya porutham . Many know about 10 porutham matching table in tamil

Jathagam Porutham in Tamil | திருமண பொருத்தம் | நட்சத்திர பொருத்தம் பார்ப்பது எப்படி

Here I have explained about nakshatra match for marriage in tamil. Many see 10 porutham for marriage using nakshatras but here I have said a biggest secret of

Yoni Porutham meaning in Tamil | யோனி பொருத்தம் | 10 Porutham for Marriage in Tamil

யோனி பொருத்தம் பற்றியும் யோணி பொருத்தம் என்றால் என்ன என்பதை பற்றியும் அது

thirumana porutham, திருமண பொருத்தம், marriage matching in tamil,

இனிய வணக்கங்கள்:- issai tv anmegam - useful information, life success therapy. god &man power secret , astrology,yanthra,thanthra,manthram

தனுசு - பூராடம் ( ஆண் ) திருமண பொருத்தம் - Dhanuse Rasi Thirumana Porutham

thirumanaporutham #marriagematching #rasiporutham Thirumana Porutham திருமண பொருத்தம் Marriage Matching in Tamil Marriage Matching

Lagna Matching for Marriage in Tamil | லக்ன பொருத்தம் | திருமண பொருத்தம் | Lagna Porutham

Many already know about 10 porutham for marriage in tamil. But in this video I have explained about lagna porutham for marriage. When we are checking for

GGGGGGGGGGGGGGG

Theme Made By www.softbaba.com